
பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தை மாற்றியது; பெங்களூரு கேப்டன் படிதர்
பவர் பிளேயில் சென்னை அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தை மாற்றியதாக பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர் தெரிவித்துள்ளார்.
28 March 2025 11:15 PM
சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்குப்பின் வெற்றிபெற்ற பெங்களூரு; படுதோல்வியடைந்த சென்னை - காரணம் என்ன?
சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்குப்பின் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது.
28 March 2025 8:19 PM
ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
28 March 2025 5:51 PM
ஸ்டம்புகளுக்கு பின்னால் தோனி இருப்பது அதிர்ஷ்டம்- நூர் அகமது
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
28 March 2025 4:20 PM
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது ஆர்சிபி கேப்டனாக சாதனை படைத்த ரஜத் படிதார்
சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார்.
28 March 2025 3:59 PM
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் மிரள வைத்த எம்.எஸ். தோனி.. வீடியோ வைரல்
பெங்களூருக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பில் சால்ட்டை ஸ்டம்பிங் செய்து தோனி அசத்தினார்.
28 March 2025 2:42 PM
பெங்களூருக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த பதிரனா
பெங்களூரு அணியில் புவனேஸ்வர் குமார் இடம் பெற்றுள்ளார்.
28 March 2025 1:50 PM
இப்படியே விளையாடினால் ஐதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியாது - மைக்கேல் வாகன் விமர்சனம்
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோல்வியை தழுவியது.
28 March 2025 1:09 PM
தோனி கூறிய ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் - அசுதோஷ் சர்மா
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் அசுதோஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
28 March 2025 12:33 PM
பேட்டிங் - பவுலிங் இரண்டிலும் சமநிலை வேண்டும்.. ஆனால் - ஷர்துல் தாகூர்
ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
28 March 2025 11:11 AM
சுழற்பந்துக்கு எதிராக விராட் கோலி தடுமாறுகிறாரா..? தினேஷ் கார்த்திக் பதில்
நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி குறித்த கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்தார்.
28 March 2025 10:23 AM
ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை வென்ற லக்னோ வீரர்கள்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் லக்னோ அணிகள் மோதின.
28 March 2025 9:22 AM