உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு  விசாரணையை  சி.ஐ.டி. போலீசார் தொடங்கினர்

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு விசாரணையை சி.ஐ.டி. போலீசார் தொடங்கினர்

உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து வழக்கு தொடர்பாக நேற்று சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
8 Aug 2023 6:45 PM GMT