சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரிப்பு: போலீசார் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரிப்பு: போலீசார் விசாரணை

ஆபாச வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்துள்ளதாக மிரட்டல் விடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரித்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Dec 2022 12:38 AM IST