மராட்டியம்:  குடியிருப்பு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

மராட்டியம்: குடியிருப்பு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

புனே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன், சர்வதேச போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.
10 Aug 2024 6:06 PM GMT