அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்தது; வாலிபர் சாவு  2 பேர் மீட்பு-மற்றொருவர் கதி என்ன?

அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்தது; வாலிபர் சாவு 2 பேர் மீட்பு-மற்றொருவர் கதி என்ன?

மரவந்தே கடற்கரை சாலையில் சென்றபோது அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
3 July 2022 8:47 PM IST