
டி20 உலகக்கோப்பை போட்டியின்போது தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் அதிர்ச்சி
டி20 உலகக்கோப்பை போட்டியின்போது பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
6 May 2024 11:26 AM
தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்
நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 1:07 AM
பா.ஜனதாவில் சேரச்சொல்லி மிரட்டும் விசாரணை அமைப்புகள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று தங்கள் கட்சியினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
7 April 2024 9:02 PM
மிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்
பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
3 April 2024 8:19 PM
பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:08 PM
இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு காதல் வலை: வீடியோ காலில் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண்ணிடம் வீடியோ காலில் பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
22 Feb 2024 2:23 AM
இளம்பெண்ணை மிரட்டி 6 ஆண்டுகளாக பலாத்காரம்: வாலிபர் கைது
நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டியை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2024 12:03 AM
வேல்முருகன் எம்எல்ஏவுக்கு மிரட்டல்; தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
வேல்முருகன் எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
11 Oct 2023 6:45 PM
விவசாயிக்கு கொலை மிரட்டல்
விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2023 6:44 PM
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல்; 5 பேர் கைது
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Sept 2023 9:12 PM
நர்சிங் மாணவி தற்கொலை:போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என பெற்றோருக்கு மிரட்டல்
நர்சிங் மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 Sept 2023 6:45 PM
குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவேன் என நெசவாளரை மிரட்டிய வாலிபர் கைது
குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவேன் என நெசவாளரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2023 8:17 AM