
குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு பின்வரிசையில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் வீரராக ஷாருக்கான் இருப்பார் என்று பயிற்சியாளர் நெஹரா கூறியுள்ளார்.
18 March 2024 12:01 AM
நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
14 March 2024 12:34 AM
நாடாளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் தொடங்கியது.
11 March 2024 11:41 AM
இந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - பிரதமர் மோடி
2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
10 March 2024 3:39 PM
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 10-ந்தேதி நேர்காணல் - திமுக அறிவிப்பு
வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 3:59 PM
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10, 11-ந்தேதி நேர்காணல்
விருப்ப மனு அளித்தவர்கள் அசல் கட்டண ரசீதுடன், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தலைமைக் கழகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 2:44 PM
'இந்த பெண்ணால் நடனமாட முடியாது' - கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்த கத்ரீனா கைப்
இந்திய திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்து கூறியுள்ளார்.
4 March 2024 12:40 PM
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி
மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
17 Feb 2024 12:30 AM
'நான் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறேன்'- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி
சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ படம் வெளியானது.
8 Feb 2024 9:54 AM
வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்
குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 5:00 PM
திருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? - நடிகை பாவனா
நடிகை பாவனா கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
18 Jan 2024 3:00 AM
மக்கள் பேசும் விதத்தை உங்களால் மாற்ற முடியாது; நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் - அனன்யா பாண்டே
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்களின் கருத்துக்கள் மாறுவதைப் போல் நான் உணர்கிறேன் என்று அனன்யா பாண்டே கூறியுள்ளார்.
8 Jan 2024 1:40 PM