விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்த பிரத்யேக விண்கலம்.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
டிஆர்பிட் விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும்.
28 Jun 2024 5:05 PM ISTவிண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி - நாசா தலைவர் தகவல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
21 Jun 2024 2:37 AM ISTவிண்வெளிக்கு சூடான மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3-வது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார்.
8 Jun 2024 6:18 PM ISTபோயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி
போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்கள் உதவியுடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, செல்வதற்கு வேண்டிய பணிகளை நாசா செய்து வருகிறது.
5 Jun 2024 8:21 PM ISTசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
7 April 2024 8:50 AM ISTசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த 4 வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
27 Aug 2023 8:56 PM ISTரஷியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் எம்.எஸ்.-24 விண்கலம்
ரஷியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எம்.எஸ்.-24 விண்கலம் செல்ல உள்ளது.
21 Aug 2023 12:51 AM ISTநாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு
நாசா மூலம் 7-வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது.
28 July 2023 1:38 AM ISTஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது...!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், குழு-7 ஐ ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
6 July 2023 2:31 PM ISTசர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது
2015-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் பூச்செடியை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
14 Jun 2023 10:43 PM ISTசர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கி ஆய்வு: டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
3 March 2023 2:37 AM ISTதொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று காலை புறப்பட இருந்த பால்கன்-9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2½ நிமிடங்களுக்கு முன் விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Feb 2023 12:59 AM IST