உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: நம்பர் ஒன் வீரருக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: 'நம்பர் ஒன்' வீரருக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்

7-வது முறையாக ஆக்சல்சென்னுடன் மோதிய பிரனாய் அதில் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
9 Dec 2022 10:08 PM