கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
7 April 2024 7:35 PM ISTகோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது நகைச்சுவை- அண்ணாமலை
கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் ஒரு பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 April 2024 2:57 PM ISTநாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் - பிரதமர் மோடி
வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் என்று பேசினார்.
24 Sept 2023 1:50 AM ISTவாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
23 Sept 2023 2:41 PM ISTவாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
22 Sept 2023 5:19 AM IST