சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
18 Dec 2024 11:49 AM ISTசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர்
இமாத் வாசிம் கடைசியாக கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார்.
13 Dec 2024 5:38 PM ISTசர்வதேச கிரிக்கெட்டில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாகீன் அப்ரிடி வரலாற்று சாதனை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
12 Dec 2024 8:52 AM ISTசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு
மேத்யூ வேட் கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.
29 Oct 2024 8:26 AM ISTபெண்கள் சர்வதேச கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
21 Oct 2024 9:36 AM ISTசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெறப்போவது எப்போது..? - சிறுவயது பயிற்சியாளர் கருத்து
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.
8 Oct 2024 4:00 PM ISTசர்வதேச கிரிக்கெட்: அதிவேக 27,000 ரன்கள்... உலக சாதனை படைத்த விராட் கோலி
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
30 Sept 2024 4:33 PM ISTசர்வதேச கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் ஜோ ரூட், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்
இந்த பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.
21 Sept 2024 6:28 PM ISTசர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்... சாதனை படைத்த பும்ரா
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது இந்திய வீரராக பும்ரா சாதனை படைத்துள்ளார்.
21 Sept 2024 8:25 AM ISTசர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் வில்லியம்சன் மட்டுமே படைத்துள்ள தனித்துவ சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் வில்லியம்சன் தனித்துவ சாதனை படைத்துள்ளனர்.
30 Jun 2024 8:49 PM ISTசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
25 Jun 2024 3:43 PM ISTசர்வதேச கிரிக்கெட்; ஓய்வை அறிவித்த ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன்
ஆப்கானிஸ்தானின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் சர்வதேச அணியில் நூர் அலி உறுப்பினராக இருந்தார்.
8 March 2024 8:01 AM IST