ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம்:கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம்:கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 Jun 2022 12:01 AM IST