நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது

நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 April 2025 7:46 AM
இன்ஸ்டா காதல் : காதலனுக்கு வயது குறைவு... காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இன்ஸ்டா காதல் : காதலனுக்கு வயது குறைவு... காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இன்ஸ்டாவில் பழகியது போதும் நாட்கள் செல்ல செல்ல நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.
16 April 2025 7:57 AM
லண்டனில்  இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

லண்டனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

லண்டனில் இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
10 April 2025 12:59 AM
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி

8 வயது சிறுவனின் தாய் ஓடிப் போய் திருமணம் செய்த வீடியோவை பார்த்து அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
9 April 2025 11:53 PM
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.3 லட்சம் மோசடி: பணம் மீட்டு ஒப்படைப்பு

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.3 லட்சம் மோசடி: பணம் மீட்டு ஒப்படைப்பு

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்த ரூ.3 லட்சத்தை மீட்டு அதன் உரிமையாளரிடம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
9 April 2025 11:27 AM
ஆபாச புகைப்படத்தை காண்பித்து மாணவியை உல்லாசத்துக்கு வற்புறுத்திய 16 வயது சிறுவன்

ஆபாச புகைப்படத்தை காண்பித்து மாணவியை உல்லாசத்துக்கு வற்புறுத்திய 16 வயது சிறுவன்

16 வயது சிறுவனுடன், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
9 April 2025 3:25 AM
இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் ஐ.பி.எல். அணி; சி.எஸ்.கே-வை முந்திய ஆர்.சி.பி

இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் ஐ.பி.எல். அணி; சி.எஸ்.கே-வை முந்திய ஆர்.சி.பி

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
31 March 2025 11:01 AM
இன்ஸ்டா காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற காதலன்: அடுத்து நடந்த சம்பவம்

இன்ஸ்டா காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற காதலன்: அடுத்து நடந்த சம்பவம்

காதலியை பார்ப்பதற்காக உத்தரபிரதேசத்துக்கு காதலன் சென்றான்.
29 March 2025 6:03 PM
இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளைஞர்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய இளம்பெண்

இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளைஞர்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய இளம்பெண்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 March 2025 1:55 PM
இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்

இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18 Feb 2025 1:24 AM
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Feb 2025 6:57 AM
இன்ஸ்டாகிராமில் பழக்கம்; 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்

இன்ஸ்டாகிராமில் பழக்கம்; 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட 10 வயது சிறுமியை கடத்தி, வீட்டுக்கு கொண்டு சென்ற 16 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
4 Jan 2025 4:15 PM