தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு  51 நிறுவனங்களுக்கு அபராதம்

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு 51 நிறுவனங்களுக்கு அபராதம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 Oct 2022 12:15 AM IST