பெரம்பலூரில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு
பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
8 July 2022 12:49 AM ISTகந்தர்வகோட்டை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டெடுப்பு
கந்தர்வகோட்டை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொண்டைமான் மன்னர் விவசாயத்தை போற்றியது தெரியவந்து உள்ளது.
25 Jun 2022 12:42 AM IST9-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே பெரிய கண்மாயில் 9-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தமிழர்களின் நீர்மேலாண்மை வியப்பை அளிக்கிறது.
30 May 2022 2:47 AM IST