ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் - விசாரணைக்கு ரெயில்வே உத்தரவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 May 2024 6:55 PM ISTஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது டெல்லி ஐகோர்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
13 March 2024 4:48 AM ISTபாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை
தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்க, பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.
8 March 2024 4:47 AM ISTசந்தேஷ்காளி விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையக் குழு நேரில் ஆய்வு
தானாக முன்வந்து சந்தேஷ்காளி விவகாரத்தை விசாரிப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
23 Feb 2024 12:53 PM ISTஅமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை
அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
8 Feb 2024 12:11 AM ISTசென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
விசாரணை நடத்தி தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
28 Dec 2023 6:38 AM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Dec 2023 1:07 AM ISTமோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
20 Oct 2023 1:56 AM ISTதேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை
சந்திரபிரியங்கா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரிக்க தயராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
13 Oct 2023 10:09 PM ISTகலெக்டரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
6 Oct 2023 9:59 PM ISTபண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும்
கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
26 Sept 2023 4:00 AM ISTவீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை
வீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
23 Jun 2023 12:41 AM IST