புதுமை பெண் திட்டம்: கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு - உயர்கல்வித் துறை தகவல்

'புதுமை பெண்' திட்டம்: கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு - உயர்கல்வித் துறை தகவல்

'புதுமை பெண்' திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
19 April 2023 8:34 PM IST