தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு -வனத்துறை தகவல்
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற்றது.
26 Jan 2024 5:51 AM ISTபுகையில்லா போகி பண்டிகையை கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம்: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
சென்னை நகரில் போகியன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக இருக்கிறது.
13 Jan 2024 5:01 AM ISTசாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு -ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நங்கநலலூர் பகுதியில் நேற்று நேரில் சென்று மாநகராட்சி ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 Jan 2024 3:55 AM ISTதமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் ரூ.10¾ லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது -அண்ணாமலை
பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று.
26 Dec 2023 2:17 AM ISTகாயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
10 Dec 2023 4:36 AM ISTஎழும்பூர்- திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு -தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை 2025-26-ம் நிதியாண்டுக்குள் 130 கி.மீ வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
25 Nov 2023 4:07 AM ISTசிவப்பான பீட்ரூட்டின் சுவையான தகவல்கள்..!
பீ ட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகை. அதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
11 Aug 2023 1:55 PM IST