நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
13 Nov 2024 7:33 AM IST5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைவு
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.
12 Aug 2024 6:28 PM IST'பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்' - பிரியங்கா காந்தி
பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் ஆனால் பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
26 May 2024 10:04 PM ISTபொருளாதார நெருக்கடி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்
சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
23 May 2024 10:56 AM ISTஇந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM ISTஅடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு
பணவீக்கத்தைக் குறைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
8 Feb 2024 1:00 PM ISTவேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; 'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி
இந்திய நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 10:27 PM ISTநாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...!
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தை விட அதிகரித்துள்ளது.
12 Dec 2023 8:52 PM ISTதொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
14 Oct 2023 1:17 AM IST2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
3 Sept 2023 9:35 PM ISTபாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 Sept 2023 10:13 PM ISTநாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
14 Aug 2023 7:35 PM IST