இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை
எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
28 Oct 2024 3:52 AM ISTஇந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
24 Oct 2024 3:06 AM ISTஇந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது.
13 Oct 2024 5:26 AM ISTஇந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கப்பகுதியில் 25 பேர் இருந்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
27 Sept 2024 5:53 PM ISTஇந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப்பின் விடுதலை
கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப்பின் இன்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
21 Sept 2024 1:03 PM ISTஇந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி - 7 பேர் கைது
இந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Sept 2024 6:24 AM ISTநாம் அனைவரும் சகோதரர்கள்... தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை
போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர் உள்ளிட்ட நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
5 Sept 2024 4:24 PM ISTஇந்தோனேசியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 11 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
25 Aug 2024 3:47 PM ISTஇந்தோனேசியா: ஆற்றில் குளிக்க சென்ற பெண்; அடுத்து நடந்த விபரீதம்
இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணை 12 அடி நீளம் கொண்ட பெரிய முதலை கொன்றது.
22 Aug 2024 12:21 PM ISTஎப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்
ஓய்வுபெற்ற அரசு முதியவர், திருமணம் தொடர்பான கேள்வியை தொடர்ந்து கேட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் சிரேகர்.
4 Aug 2024 7:45 PM ISTமுதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த தொழிலாளி
நண்பரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் கதிர் மார்க்ஸ் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.
31 July 2024 9:54 PM ISTஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 July 2024 1:31 PM IST