சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு...அவசரமாக தரையிறக்கம்
அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
21 Dec 2024 1:57 PM ISTதொழில்நுட்ப கோளாறு: கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
19 Nov 2024 4:26 PM ISTவிமானத்தின் கழிவறையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட பயணி
விமானத்தில் கழிவறையில் இருந்து புகை வந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
17 Nov 2024 12:38 AM ISTகொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, விமானம் அவசரமாக ராய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
14 Nov 2024 2:46 PM ISTஇஸ்தான்புல்: இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 200 பயணிகள் 12 மணிநேரம் பரிதவிப்பு
இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது என்று கூறினார்.
25 July 2024 2:51 PM ISTசென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2024 9:50 AM ISTதிடீரென வீசிய துர்நாற்றம்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த இண்டிகோ விமானம்
டெல்லியில் விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து, அதில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது
9 Feb 2024 10:54 AM ISTபாட்டி இறந்த துக்கத்தில் விமானத்தை இயக்க மறுத்த விமானி
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக விமானி கூறியுள்ளார்.
18 Jan 2024 8:51 PM ISTசென்னை: நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரால் பரபரப்பு
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Sept 2023 8:25 AM ISTநடுவானில் பயணிக்கு வாந்தி, உடல்நல குறைவு; நாக்பூரில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
மும்பையில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மருத்துவ அவசரகால நிலைக்காக நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
22 Aug 2023 2:38 PM ISTமத்திய மந்திரி, 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பயணித்த இண்டிகோ விமான என்ஜினில் கோளாறு
திப்ரூகார் நோக்கி மத்திய மந்திரி மற்றும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பயணித்த இண்டிகோ விமான என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு உள்ளது.
4 Jun 2023 2:44 PM ISTநாக்பூர் விமான நிலையத்தில் தரையில் மோதிய இண்டிகோ விமான வால்பகுதி
நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இண்டிகோ விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது.
18 April 2023 10:16 AM IST