13 பேர் பலியான சம்பவம்,: 'விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படை தான்' - படகின் உரிமையாளர் பரபரப்பு பேட்டி
படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்ததாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 6:22 AM ISTரூ.90 ஆயிரம் கோடிக்கு அடுத்த மாதம் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்: இந்திய கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என இந்திய கடற்படை தளபதி திரிபாதி இன்று கூறியுள்ளார்.
2 Dec 2024 11:41 PM ISTஅந்தமான் பகுதியில் 6 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் - இந்திய கடற்படை அதிரடி
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 Nov 2024 1:29 PM ISTகுறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
13 Sept 2024 1:19 AM IST2 நாள் பயணமாக சுவீடன் சென்ற இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ்.தபார்’ 2 நாள் பயணமாக சுவீடன் சென்றுள்ளது.
15 Aug 2024 8:54 PM ISTஇலங்கை சென்ற இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இலங்கை சென்றுள்ளது.
3 Aug 2024 8:31 PM ISTஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் இந்திய கடற்படை
மாயமான 13 இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம்.
17 July 2024 2:44 PM ISTவங்காளதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
4 July 2024 9:11 AM ISTஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
16 May 2024 8:41 PM IST'இந்தியா வாழ்க' - கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
30 March 2024 9:18 PM IST23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்
அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது
30 March 2024 2:47 AM ISTசோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
23 March 2024 1:05 PM IST