இந்திய தேர்தலில் தலையிடவில்லை - ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

"இந்திய தேர்தலில் தலையிடவில்லை" - ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

நாங்கள் இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
10 May 2024 9:30 AM GMT