இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை - தலைமைப் பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக தலைமைப்பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
22 July 2024 4:20 PM ISTஇந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM ISTவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது: ஐ.நா. அறிக்கை
இந்தியாவை முக்கிய மாற்று உற்பத்தித் தளமாகக் கருதும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா பயனடைகிறது.
5 Jan 2024 2:35 PM ISTஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை எட்டியதாக பொய்ச்செய்தி பரப்புவதா? காங்கிரஸ் கண்டனம்
மத்திய மந்திரிகள், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி, பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை தாண்டியதாக பதிவு வெளியிட்டனர்.
20 Nov 2023 11:23 PM IST2022-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி
2022-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2023 2:59 AM ISTநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM ISTஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இந்திய பொருளாதாரத்தை சித்தரிக்கும் வகையில் இடம்பெற்ற படத்தால் சர்ச்சை
இந்திய பொருளாதாரம் குறித்து ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இடம்பெற்ற சித்தரிப்பு படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Oct 2022 5:55 PM ISTசுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும் - பியூஸ் கோயல் நம்பிக்கை
சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும் என்று பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8 Sept 2022 6:26 AM ISTநடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி
நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
1 Sept 2022 12:25 AM IST