பாலோ ஆனை தவிர்த்ததை கொண்டாடிய இந்திய அணி.. மறைமுகமாக கலாய்த்த லயன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி பாலோ ஆனை தவிர்த்தது.
21 Dec 2024 2:34 PM ISTஅவரை கொஞ்சம் தனியாக விடுங்கள்- ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்திற்கு அஸ்வின் பதிவு
இந்திய முன்னணி வீரரான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார்.
19 Dec 2024 7:58 PM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு என்ன..? விவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
19 Dec 2024 6:51 PM ISTஎன் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன - நிதிஷ் ரெட்டி உருக்கம்
தாம் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா வேலையை விட்டதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
6 Dec 2024 12:47 PM ISTமுதல் போட்டியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு காரணம் அவர்தான் - துணை பயிற்சியாளர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் இடம்பெறவில்லை.
30 Nov 2024 9:34 AM ISTஇந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஜாலியான கலந்துரையாடல்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று சந்தித்தனர்.
29 Nov 2024 12:10 PM ISTஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சந்தித்தனர்.
28 Nov 2024 3:07 PM ISTசர்பராஸ், அஸ்வின் இல்லை... முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் இந்திய அணியை சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவித்துள்ளார்.
21 Nov 2024 9:56 AM ISTஅந்த இந்திய வீரரை வீழ்த்துவேன் - நாதன் லயன் சவால்
நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணிதான் என்று லயன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:34 PM ISTவீரர்கள் இல்லை.. இந்திய அணிக்கு இப்போது அவர்தான் பிரச்சினை - ஆஸி. முன்னாள் கேப்டன்
விராட் மற்றும் ரோகித் ஆகியோரது பார்ம் கவலைக்குரிய விஷயம் இல்லை என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 9:16 PM ISTராகுல் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குங்கள் - ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
16 Nov 2024 4:07 PM ISTஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடக்க போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 Nov 2024 8:52 AM IST