இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் மரணம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
18 Aug 2024 8:03 PM ISTகுஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2024 4:01 PM ISTகடலில் மூழ்கிய படகில் தத்தளித்த 5 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
குஜராத்தின் போர்பந்தர் நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் படகு கடலில் மூழ்கியது.
26 March 2024 7:34 AM ISTகர்நாடகா: கடலில் சிக்கிய 8 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், படகு மற்றும் படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
21 March 2024 3:54 AM ISTகுஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 4:46 PM ISTபுயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
20 Oct 2023 8:58 PM ISTஇந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து போலீசார் ரோந்து
காரைக்கால் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மீன்பிடி படகுகளில் சோதனை நடத்தப்பட்டது.
27 July 2023 10:16 PM ISTஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த 25 பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள்; கடலோர பாதுகாப்பு படையினர் தேடுதல், மீட்பு ஒத்திகை
ஐதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது பயிற்சியின் ஒரு பகுதியாக சென்னை வந்தனர்.
28 Nov 2022 12:38 PM ISTஇந்திய கடலோர காவல் படை கப்பல்களும், விமானங்களும் 100% இந்தியாவை சேர்ந்தவை; வி.எஸ். பதானியா பேட்டி
நம்முடைய கடலோர காவல் படையின் அனைத்து கப்பல்களும் மற்றும் விமானங்களும் 100% இந்திய உற்பத்தியை சேர்ந்தவை என அதன் இயக்குனர் ஜெனரல் வி.எஸ். பதானியா பேட்டியில் கூறியுள்ளார்.
19 Oct 2022 8:54 PM ISTசென்னையில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகை
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 16 மீட்பு கப்பல்களும், 7 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
29 Aug 2022 1:53 AM ISTதனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
21 Aug 2022 11:11 PM ISTபாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
5 Jun 2022 11:04 PM IST