டேராடூன்: இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு
இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 Dec 2024 9:26 PM ISTமணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
மணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் 2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
1 Dec 2024 6:56 AM ISTவயநாடு நிலச்சரிவு; இந்திய ராணுவத்திற்கு 3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதம்
3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதத்திற்கு இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது.
3 Aug 2024 10:11 PM ISTசூரல்மலை-முண்டக்கை இடையே இந்திய ராணுவத்தால் 16 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்
சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளை இணைக்கும் பெய்லி பாலத்தை இந்திய ராணுவத்தினர் 16 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர்.
1 Aug 2024 8:58 PM ISTஇந்திய ராணுவ கொள்கையில் திருத்தம் தேவை; வீரர் அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் வேண்டுகோள்
இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய அன்ஷுமான் சிங், ராணுவ வெடிபொருள் கழிவு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்டபோதும் அவர் உயிரிழந்து விட்டார்.
13 July 2024 8:39 PM ISTஇந்திய ராணுவ பயன்பாட்டுக்கான போர் பீரங்கி இன்று பரிசோதனை
இந்திய ராணுவத்தினரின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜொராவர் என்ற இலகு ரக போர் பீரங்கி குஜராத்தின் ஹஜீரா பகுதியில் இன்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
6 July 2024 10:17 PM ISTதூத்துக்குடியில் அக்னி வீரர்கள் தேர்வு: 1-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது
அக்னி வீரர்கள் பணிக்கு விண்ணப்பித்த 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
28 Jun 2024 11:44 AM IST5 போர்களை கண்ட சாம் பகதூரின் 110-வது பிறந்த தினம்; இந்திய ராணுவம் அஞ்சலி
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் 1932-ம் ஆண்டு தன்னுடைய 18-ம் வயதில் சேர்ந்த சாம் பகதூர் 2-ம் உலக போரில் திறமையாக செயல்பட்டார்.
3 April 2024 11:50 AM ISTபயிற்சியின்போது திடீர் கோளாறு... வயல்வெளியில் தரையிறங்கிய இந்திய ராணுவ விமானம்
இந்திய ராணுவ பயிற்சி அகாடமிக்கு சொந்தமான விமானம் வயலில் மோதியபடி தரையிறங்கியதால் 2 பைலட்டுகள் காயமடைந்தனர்.
5 March 2024 12:38 PM ISTஇந்திய படைகளை வெளியேற்றிவிட்டு சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவி பெறும் மாலத்தீவு
மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களில் முதல் குழுவினர் வரும் 10-ம் தேதிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:25 AM ISTமாலத்தீவுக்கு இந்திய தொழில்நுட்ப குழு வருகை... ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடைமுறை தொடங்கியது
ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு இல்லாத இந்திய தொழில்நுட்பக் குழுவை விமான தளங்களில் நியமிக்க மாலத்தீவு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
28 Feb 2024 4:15 PM ISTஜம்மு காஷ்மீர் பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்; துப்பாக்கி சூடு நடத்தி விரட்டிய இந்திய ராணுவம்
டிரோனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் மீண்டும் அது பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றது.
28 Feb 2024 2:00 PM IST