இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
19 Dec 2024 3:50 PM ISTநடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை
டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
11 Nov 2024 10:55 AM ISTமெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை - என்ன நடந்தது?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
6 Oct 2024 9:41 PM ISTசென்னை மெரினாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது: முதல்-அமைச்சர் பங்கேற்பு
காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என 2 மணி நேரம் இந்த சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
6 Oct 2024 4:24 AM ISTஇந்திய விமான படையின் புதிய தளபதி அமர் பிரீத் சிங்; அரசு அறிவிப்பு
ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிநேரம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
21 Sept 2024 4:30 PM ISTபாலியல் பலாத்காரம்... இந்திய விமான படை உயரதிகாரி மீது பெண் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
2021-ம் ஆண்டில், இதேபோன்று, தன்னுடைய உயரதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் குற்றச்சாட்டு கூறினார்.
10 Sept 2024 9:20 PM ISTஎச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு ஆர்டர்- விமானப்படைக்கு 240 என்ஜின் தயாரிக்க ஒப்பந்தம்
எச்.ஏ.எல். நிறுவனத்தின் கோராபுட் ஆலையில் என்ஜின்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 Sept 2024 6:15 PM ISTபோர் விமானத்தில் இருந்து திடீரென விழுந்த பொருள்.. பொக்ரான் அருகே பரபரப்பு
மக்கள் வசிக்காத தொலைதூர பகுதியில் பொருள் விழுந்ததால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
21 Aug 2024 6:07 PM ISTஇந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்
சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
5 May 2024 1:04 PM ISTஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
25 April 2024 12:45 PM ISTஇந்திய விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.க.வில் இணைந்தார்
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
24 March 2024 6:49 PM ISTஆந்திரா: இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சி
ஆந்திராவில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டன.
18 March 2024 6:12 PM IST