
2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு - பிரதமர் மோடி
2036-ல் மிகப்பெரிய விளையாட்டு ஒலிம்பிக் நிகழ்வான போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Dec 2025 8:48 PM IST
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
இந்தியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 3:36 PM IST
‘சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்கிறது’ - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது.
25 Dec 2025 2:42 PM IST
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 7:20 AM IST
ப்ளூபேர்ட் திட்டம் வெற்றி: ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிப்பு - இஸ்ரோ தலைவர் பேட்டி
எல்விஎம்-3 எம்6 ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
24 Dec 2025 1:03 PM IST
எல்விஎம்-3 திட்டம் வெற்றி: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் - பிரதமர் மோடி
விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
24 Dec 2025 12:30 PM IST
10, 20, 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு
இப்போது வங்கிகளில் கூட 50, 20,10 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை.
24 Dec 2025 8:33 AM IST
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
24 Dec 2025 5:07 AM IST
2வது டி20: இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
23 Dec 2025 6:43 PM IST
மாணவர் தலைவர் கொலை.. போராட்டங்கள்.. விசா நிறுத்தம் - இந்தியா - வங்கதேச பிரச்சனையில் என்ன நடக்கிறது?
இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது
23 Dec 2025 4:37 PM IST
உள்ளூர் கிரிக்கெட்டின் பலம்… மாஸ் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் - சாத்தியமானது எப்படி?
இஷான், சையது முஷ்டாக் அலி தொடரில் மட்டும் 517 ரன்கள் குவித்திருந்தார்.
23 Dec 2025 3:40 PM IST
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்
23 Dec 2025 9:55 AM IST




