
78-வது சுதந்திர தினம்:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
15 Aug 2024 5:38 AM
சுதந்திர தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 5:23 AM
'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15 Aug 2024 4:58 AM
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது: முதல்-அமைச்சர் வழங்கினார்
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Aug 2024 4:25 AM
78வது சுதந்திர தினம் - கவிஞர் வைரமுத்து வாழ்த்து
சுதந்திர தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 4:08 AM
78-வது சுதந்திர தினம் - ராகுல் காந்தி வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 4:03 AM
78-வது சுதந்திர தினம் - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 3:18 AM
"2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு" - சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு
உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி பேசினார்.
15 Aug 2024 2:29 AM
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்டது.
14 Aug 2024 1:23 PM
சுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
14 Aug 2024 11:28 AM
78வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றஉள்ளார்.
14 Aug 2024 3:28 AM
பாகிஸ்தான்: தேசியக்கொடி விற்பனை செய்த கடை மீது கையெறி குண்டு வீச்சு - 3 பேர் பலி
பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த கடை மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
14 Aug 2024 2:55 AM