ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.
30 Nov 2024 10:22 AM ISTபரபரப்பான கடைசி ஓவர்... ஹர்திக் பாண்டியாவின் கூலான முக பாவனை.. அடுத்த பந்தில் சிக்சர்- வைரல் வீடியோ
பாண்டியா எதிரே இருந்த கார்த்திகை பார்த்து நிதானமாக "நான் பார்த்து கொள்கிறேன்" என்பது போல் முக பாவனை செய்தார்.
29 Aug 2022 5:22 PM ISTபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 2:35 AM IST