குமரி மாவட்டத்தில்  மலைவாழ் பழங்குடியினர் இடையே அதிகரிக்கும் குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு

குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடையே அதிகரிக்கும் குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு

குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடைேய குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது.
14 Aug 2023 4:02 AM IST