திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
9 April 2024 11:24 PM ISTரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
7 April 2024 11:42 AM ISTசென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2024 10:52 AM IST"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்..." - வருமான வரித்துறை அதிரடி
முறைகேடு செய்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
7 April 2024 1:46 AM ISTநெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 3:48 PM ISTநாமக்கல்லில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி
நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 April 2024 6:29 PM IST"தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை"- வருமான வரித்துறை விளக்கம்
வருமான வரித்துறையின் அபராதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
1 April 2024 1:11 PM ISTகாங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
1 April 2024 3:48 AM ISTவருமான வரி பாக்கி செய்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
வருமான வரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 March 2024 4:42 PM ISTரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
29 March 2024 12:10 PM IST'காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்; வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளது' - பசவராஜ் பொம்மை
விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
22 March 2024 9:55 PM ISTநாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமானவரித்துறை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
17 March 2024 3:54 PM IST