தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய விவகாரம்:  கல்லூரி மாணவர் உள்பட   மேலும் 2 பேர் கைது

தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய விவகாரம்: கல்லூரி மாணவர் உள்பட மேலும் 2 பேர் கைது

மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
12 Oct 2022 12:15 AM IST