நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
காரீப் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Jun 2024 6:53 PM ISTசொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை
கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
7 Oct 2023 1:45 AM IST'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2023 10:33 PM IST30-ந் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்தால் ஊக்கத்தொகை
விழுப்புரம் மாவட்ட பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் 30-ந் தேதிக்குள், தங்கள் விவரங்களை பதிவு செய்தால் 14-வது ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
28 Jun 2023 12:15 AM ISTமாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகை
தொழிற்பயிற்சி நிலையங்களில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
19 Jun 2023 9:15 PM ISTசொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை
வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வளவனூர் பேரூராட்சி தலைவர் தகவல்
23 April 2023 12:15 AM IST160 வீரர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
18 March 2023 12:59 PM IST