தியாகராய நகர் பஸ் நிலையம்-மாம்பலம் ரெயில் நிலையம் இடையிலான ஆகாய நடை மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு

தியாகராய நகர் பஸ் நிலையம்-மாம்பலம் ரெயில் நிலையம் இடையிலான ஆகாய நடை மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு

தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 April 2023 10:07 AM IST