ஆதிகேசவ பெருமாள் கோவிலில்   பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 July 2022 10:20 PM IST