தாய்-மகள் கொலை வழக்கில்   மீன்பிடி தொழிலாளி கைது

தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது

முட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால், தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
23 Jun 2022 1:58 AM IST