நெல்லை கோர்ட்டு வளாகத்தில்விஷம் குடித்த தொழிலாளி சாவு

நெல்லை கோர்ட்டு வளாகத்தில்விஷம் குடித்த தொழிலாளி சாவு

பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி நெல்லை கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
24 Dec 2022 3:56 AM IST