இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பத்ராவதியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4 May 2023 12:15 AM IST