அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள   மீன்கள் இறக்கி விற்பனை

அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள மீன்கள் இறக்கி விற்பனை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள மீன்களை இறக்கி விற்பனை செய்தனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2022 9:44 PM IST