சிவமொக்காவில்  வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சிவமொக்காவில் வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சிவமொக்கா அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
12 May 2023 12:15 AM IST