தொழில்நுட்ப கருவிகளை தயார் நிலையில்வைத்திருக்க வேண்டும்

தொழில்நுட்ப கருவிகளை தயார் நிலையில்வைத்திருக்க வேண்டும்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில்நுட்ப கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
7 Jun 2023 11:30 PM IST