மைசூருவில்  ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது

மைசூருவில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது

மைசூருவில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 May 2023 12:15 AM IST