திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்;  இந்து முன்னணியினர் 38 பேர் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்; இந்து முன்னணியினர் 38 பேர் கைது

திண்டுக்கல்லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sept 2023 2:30 AM IST