கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு

கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு

போச்சம்பள்ளி அருகே சென்னம்மாள் கோவில் திருவிழா கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
13 Aug 2022 11:10 PM IST