
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
31 March 2025 10:35 PM
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கான்
இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
3 March 2025 12:13 PM
பாகிஸ்தானை ஆள்வது ராணுவ தளபதி என்பது குழந்தைக்கு கூட தெரியும் - இம்ரான் கான்
பாகிஸ்தானை ஆள்வது ராணுவ தளபதி ஆசிம் முனீர் என்பது குழந்தைக்கு கூட தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 11:48 AM
பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் இருந்து விடுபட வேண்டும்- இம்ரான் கான் கடிதம்
ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைப்பது அவசியம் என இம்ரான் கான் கூறி உள்ளார்.
9 Feb 2025 7:31 AM
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2025 10:26 AM
பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் வாபஸ்
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Nov 2024 8:41 PM
இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்
இம்ரான்கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
24 Nov 2024 3:14 AM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன்
'சிபர்' வழக்கில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Nov 2024 4:28 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி ஜாமீனில் விடுதலை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
24 Oct 2024 3:49 PM
பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள் கைது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2024 1:26 AM
போராட்டத்தை தூண்டிவிட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
போராட்டத்தை துண்டிவிட்டதாக பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Sept 2024 4:31 AM
இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி
இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி நடைபெற்றது.
8 Sept 2024 6:02 PM