உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என மருத்துவ மாணவர்களிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
10 Sept 2023 5:49 AM IST