'பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும்' - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்
பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:13 AM ISTஅரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
26 July 2023 11:24 PM ISTபாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
13 July 2023 3:59 PM ISTநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM ISTஅத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
27 March 2023 10:48 PM ISTடாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்து சரிவு; ஒரு டாலர் ரூ.276 ஆக வீழ்ச்சி
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.276 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
4 Feb 2023 11:07 PM ISTஇந்த ஆண்டு உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் - ஐஎம்எப் தலைவர் எச்சரிக்கை
3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 Jan 2023 4:51 PM ISTஎரிசக்தி விலை உயர்வால் ஐரோப்பாவின் மொத்த பணவீக்கம் உயர்வு - சர்தேச நாணய நிதியம் தகவல்
2022-ல் முழு ஐரோப்பாவிலும் அன்றாட வாழ்க்கை செலவு 7% உயரும் என்று சர்தேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
19 Oct 2022 7:16 PM ISTஇந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
13 Oct 2022 1:54 AM ISTசர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து
இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.
2 Sept 2022 11:09 PM ISTபொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது.
30 Aug 2022 5:22 AM ISTசர்வதேச நிதிய குழு இம்மாதம் இலங்கை வருகை: கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
சர்வதேச நிதிய குழு இம்மாதம் இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
19 Aug 2022 3:50 AM IST