சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடக்கம்
உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடங்கியுள்ளது.
29 Jun 2024 12:23 PM ISTசென்னை ஐ.ஐ.டி. - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
27 March 2024 2:45 AM ISTசென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.யில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
30 Jan 2024 11:30 PM ISTநாடாளுமன்ற நிகழ்வுகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுரை
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எதுவும் இல்லாமல் கூச்சல்-குழப்பத்தில் உறுப்பினர்கள் ஈடுபடுவதை மக்கள் மத்தியில் மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.
1 March 2023 12:37 AM ISTதமிழகம்-காசிக்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர மத்திய அரசின் புதிய திட்டம்
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் 'காசி தமிழ் சங்கமம்' என்ற...
24 Oct 2022 7:41 PM IST2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ் புது முயற்சி
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ், இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்-உடன் இணைந்து குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.
29 Aug 2022 4:19 PM IST